Sri Lanka Government Web Portalසිංහල අකුරු මුහුණත බාගත කිරීමதமிலெழுத்தைப் பெறவூம்

සිංහල (Sinhala)தமிழ் (Tamil)English

நல்வரவு!

Ccentral Province Flag Sri Lankaஇலங்கையின் மத்திய மாகாண கூட்டுறவு அபிவிருத்தி திணைக்களத்தின் உத்தியோப்பூர்வ இணையதளத்திற்கு பிரவேசிக்கும் உங்களை அன்பு வரவேற்கின்றோம்.

இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் கடந்த யாப்பின் 13ம் திருத்தத்திற்கு அமைய 1988வது வருடத்தில் இலங்கையில் மாகாண சபை முறை உருவாக்கப்பட்டது. அதற்கு அமைய மத்திய மாகாண சபையில் ஜந்து அமைச்சுக்கள் அமைக்கப்பட்டது. அவற்றில் பிரதான அமைச்சின் கிழ் கூட்டுறவு அபிவிருத்தி திணைக்களத்தில் கண்டிää மாத்தளை மற்றும் நுவரேலிய என்ற மூன்று பிரதானமாக மாவட்டங்களை கொண்டுள்ளது..


Our Visionஎங்கள் நோக்கு

உயர்ந்ததொரு கூட்டுறவு சமூகமொன்றை நிர்மானிப்பதற்கு தலைமைத்துவம் வழங்கல்..


Our Mission

எங்கள் பணி

மத்திய மாகாணத்தின் கூட்டுறவு கொள்கைகளுக்கும்ää ஒழுக்க விழுமியங்களுக்கும் ஏற்ற வகையில் கூட்டுறவு தொழில் முயற்சிகளை விருத்தி செய்வதற்குரிய சட்டவாக்க பொறுப்புக்களை ஏற்று நிறைவேற்றிää கூட்டுறவுத் துரையில் வளவாளராகவும்ää ஆலோசகராகவும்ää உதவியாளராகவும்ääஇணைப்பாளராகவும்ää பணி புரிந்து மக்கள் மதிக்கத்தக்கதொரு நல்லாட்சியுடன் கூடிய கூட்டுறவு தொகுதியை மாகாணத்துக்குள் உறுவாக்குதல்.

செய்திகள் மற்றும் நிகழ்வூகள

Event Calendar இலங்கை மத்திய வங்கி மற்றும் மத்திய அரசின் ஆலோசனை மற்றும் வழிகாட்டல் மூலம் கிராமிய வங்கி  வழிகாட்டல் வேலைத்திட்டம் தொடர்ந்தும் உறுதுனையாக அமையும்.

 


மத்திய வங்கி  கூட்டுறவு வங்கி தரம் பிரிக்கும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டடுள்ளது.

பயிற்சி நிலையம்

training centre உங்களது நிறுவனத்தில் கல்வி மற்றும் பயிற்சி வேலை திட்டம் மற்றும் விசேட தேவைகளிற்காக அரசாங்க மலிவு விலைக்கு பயிற்சி நிலையத்தை பெற்றுக் கொள்ள ஜனாப் :- மொஹான் +94 718 222881

பாடசாலை அபிவிருத்தி வேலைத்திட்டம்

school development program பாடசாலை கூட்டுறவு சங்கப் “ப்ரபோடனி வேலைதிட்டம்” அமைய பாடசாலை கூட்டுறவு சங்க அபிவிருத்தி வேலைத்திட்டம் நடாத்தப்படுகிறது பயிற்சி தேவைக்காக தொடர்பு கொள்ளவும் - மொஹான் - +94 718 222881

பயிற்சி – வேலைத்திட்டம்

training programs கூட்டுறவு அபிவிருத்தி திணைக்களம், இலங்கை வங்கிகளின் நிறுவனம் ஒன்றாக கூட்டுறவு கிராமிய வங்கி முகாமைத்துவம் சம்மந்தமான சான்றிதழ் பயிற்சி நெறி ஆரம்பிக்கப்பட்டடுள்ளது. விண்ணப்பிப்பதற்கு திரு.சரத் அவர்களை தொடர்பு கொள்ளவும் - +94 71 3259598.

எங்களை தொடர்பு

Reach us த.பெ .இல 02
அஹலேபோல குமரிஹமி மாவத்தை
போகம்பரை
கண்டி, 20000
இலங்கை

Joomla template by Joomlashine.com